May 6, 2024

அந்த நடிகர் திருமணம் செய்து கொள்ளட்டும்..!! அடுத்த நாளே நான் பண்ணிக்கிறேன் ..!! அடுத்த சாக்கை ரெடி பண்ணிய விஷால் ..!! அப்ப இனி 60 ம் கல்யாணம் தான் ..!!

விஷால் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.  கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஷால் தொடர்ந்து சண்டக்கோழி ,திமிரு ,தாமிரபரணி போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  மேலும் பல வருடங்களாகவே தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த ,

விஷாலுக்கு சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.  தற்போது 46 வயதாகும் விஷால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் . அது மட்டுமல்லாமல் சில வருடங்களுக்கு முன்பு,

இவருக்கு நிச்சயம் வரை நடந்து பாதியிலேயே  திருமணம் நின்று விட்டது.  இதை அடுத்து தற்போது நடிகர் சங்க கட்டடத்தை கட்டி விட்டு தான் திருமணம் என்று சொல்லி வந்த நிலையில் இப்போது இன்னொரு உருட்டு உருட்டி வருகிறார் . அந்த வகையில் என்னுடைய நண்பர் ஆர்யா,

திருமணம் செய்த பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார் விஷால்.  தற்போது ஆர்யாவுக்கு திருமணமாகி ஒரு மகளே இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் 57 வயதாகும் பாலிவுட் நடிகரான சல்மான் கான் திருமணம் செய்து கொள்ளட்டும் ,

நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி  இருக்கிறார்  நடிகர் விஷால் . இதனால் இவர் இப்போதைக்கு திருமணம் செய்ய மாட்டார் போல என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *