April 23, 2024

கீர்த்தி சுரேஷின் பாட்டியும் ஒரு நடிகை தானா..?? இத்தனை படங்களில் நடித்துள்ளாரா ..??

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் . முன்னாள் நடிகையான மேனகாவின் இளைய மகளான கீர்த்தி சுரேஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ரஜினி முருகன் ,ரெமோ ,பைரவா ,தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம் , சர்கார் போன்ற பல திரைப்படங்களில்,

நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார்  நடிகை கீர்த்தி சுரேஷ் . மேலும் நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா ஒரு நடிகை என்பது அனைவருக்கும் தெரிந்தால் ஒன்றுதான்.  ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டியும் ஒரு நடிகை தானாம்.  அந்த வகையில் அவருடைய ,

பெயர் சரோஜா . இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் கீர்த்தி சுரேஷின் பாட்டியாகவே நடித்திருந்தார் . அது மட்டுமல்லாமல் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்திலும் , கமல்ஹாசனின் அண்ணனான சாருஹாசன் நடிப்பில்,

வெளியான தாதா 87 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி .  இதோ அவரின் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *