May 2, 2024

மாகாபா ஆனந்துக்கு இவ்வளவு பெரிய மகளா ..?? முதல் முறையாக வெளியான குடும்ப புகைப்படங்கள் இதோ ..!!

மாகாபா  ஆனந்த் ஒரு பிரபலமான விஜய் டிவி தொகுப்பாளர் மற்றும் நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் ஆர் ஜே வாக பணியாற்றி வந்த மாகாபா ஆனந்த் பின்னர் விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமானார் . அப்படி இவர் தொகுத்து வழங்கிய அது இது எது , சினிமா காபி , சூப்பர் சிங்கர் போன்ற  பல நிகழ்ச்சிகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இவரும் பிரியங்காவும் பண்ணும் காமெடிக்கு ,

நல்ல வரவேற்பு என்று தான் சொல்ல வேண்டும் . இப்படி சின்னத்திரையில் கலக்கி கொண்டு வந்த மாகாபா ஆனந்த் வெள்ளித்திரையில் வெளியான வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நவரசத் திலகம்,

கடலை, அட்டி ,பஞ்சமிட்டாய்,  இஸ்பெட் ராஜாவும் இதயராணியும் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இருந்தாலும் இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை . இதனால் மீண்டும் சின்னத்திரைக்கே வந்துவிட்டார் மாகாபா ஆனந்த் .

இதனிடையே சூசன் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மாகாபா ஆனந்துக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத மாகாபா  ஆனந்தின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *