May 6, 2024

திரும ணத் துக்கு முன் பே மாமா வுட ன் ரொமா ன்ஸ் செய் யும் ரோ போ சங் கரின் ம கள் ..!! வெ ளிவந்த புகை ப்பட ங்கள் ..!!

ரோபோ சங்கர் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார் .  ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப் பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்  ரோபோ சங்கர் . இதன்பிறகு தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரோபோ சங்கர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ,வாயை மூடி பேசவும், மாரி, புலி ,வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் ,வேலைக்காரன் ,கலகலப்பு 2 ,

போன்ற பல திரைப்படங்களில் தன்னுடைய காமெடியால்  ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தார் நடிகர் ரோபோ சங்கர் . இதனிடையே பிரியங்கா என்பவரை திருமணம் செய்து கொண்ட  நடிகர் ரோபோ சங்கருக்கு இந்திரஜா  சங்கர் என்ற மகளும் இருக்கிறார்.  இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ,

விஜய் நடிப்பில் வெளியான பிகில் என்ற படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து  நடிகையாக அறிமுகமானார் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பாகல் , விருமன் போன்ற படங்களிலும் நடித்து இருந்தார் இந்திரஜா  சங்கர் . இதையடுத்து  நடிகர் ரோபோ சங்கரின் மகளுக்கும்,  பிரியங்காவின் தம்பிக்கும் விரைவில் ,

திருமணம் நடக்க இருக்கிறதாம்.  இப்படி இருக்கும் நிலையில் திருமணத்துக்கு முன்பே மாமாவுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ரோபோ சங்கரின் மக;ளான இந்திரஜா  சங்கர் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு  வருகிறது …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *