May 3, 2024

தமிழ் நாட் டில் தா ன் சூ ப்பர் ஸ் டார் ..!! இம யமலை யில் சா தார ண மனி தன் ..!! வெ ளிவந்த லேட்டஸ் ட் புகை ப்பட ங்கள் ..!! எவ் வளவு எளி மை யா இரு க்காரு பாரு ங் க ..!!

தமிழ் சினிமா உலகில் மூத்த முன்னணி நடிகராக கலக்கி கொண்டு வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இயக்குனர்  பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வராகங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான சூப்பர் ஸ்டார் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் . ஆனால் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரிய அளவில் அவருக்கு,

கை கொடுக்கவில்லை . இதனால் ஜெயிலர் படத்தை தான் பெரிய அளவில் நம்பி இருந்தார் ரஜினிகாந்த் . அப்படி ரஜினிகாந்த் நம்பிக்கை வைத்தது போலவே இந்த திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது . அதோடு இந்த திரைப்படம் ஒரே நாளில் 100 கோடி வரை வசூல் செய்ததாகவும் ,

தகவல் வெளியாகி உள்ளது . மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சினிமாவை தாண்டி ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  அதுவும் அப்போதெல்லாம் அடிக்கடி இமயமலைக்கு சென்று வருவார் . ஆனால் கடந்த நான்கு வருடங்களாக இமயமலைக்கு ,

செல்லாமல் இருந்து வந்த ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை முடித்த கையோடு இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்று இருக்கிறார் . அப்படி பத்ரிநாத் ,கேதார்நாத் , பாபாஜி குகை போன்ற இடங்களுக்கு ரஜினிகாந்த் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  இப்படி இருக்கும் நிலையில் ,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் என்னதான் தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் , இமயமலையில் இவ்வளவு எளிமையாக இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *