May 1, 2024

தன்னு டைய தங்கை யுட ன் இருக்கு ம் சிறுவ ன் யா ர் தெரி யுமா ..?? தமி ழ் சினி மாவை கலக்கு ம் மா ஸ் நடிக ரா ..?? யாரு ன்னு நீங் க ளே பா ருங் க ..!!

பரத் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்  நடிகர் பரத்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து செல்லமே ,காதல் ,பட்டியல் ,எம் மகன் ,வெயில் ,பழனி போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் பரத் . மேலும் சின்ன தளபதி என்று,

அழைக்கப்பட்டு வந்த பரத்துக்கு ஒரு கட்டத்தில் நடிக்கும் படங்கள் எல்லாம் தோல்வியை சந்தித்தது . அப்படி இருந்தும் தற்போது தன்னுடைய ஐம்பதாவது படத்தை நெருங்கி விட்டார் பரத் . இதனிடையே கடந்த 2013ஆம் ஆண்டு ஜெஸ்லி என்பவரை  திருமணம் செய்து கொண்டார் .திருமணமான இவர்களுக்கு ,

இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் பரத்தின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது . அந்த வகையில் நடிகர் பரத் தன்னுடைய தங்கையுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *