April 27, 2024

அஜித்தின் கலர் ஷாலினியின் முகம் ..!! ஹீரோயின் கணக்கா வளர்த்து நிற்கும் அஜித்தின் மகள் ..!! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் இதோ ..!!

தமிழ் சினிமா உலகில் ரஜினி விஜய்க்கு பிறகு மிகப்பெரிய மார்க்கெட் உள்ள நடிகராக இருந்து வருகிறார் நடிகர் அஜித்குமார் . அமராவதி என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய அஜித் தற்போது வரை 61 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.  இதனிடையே கடந்த 2000 ம் ஆண்டு தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் அஜித்.

திருமணமான இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் , ஆத்விக் என்ற மகனும் உள்ளனர் .  மேலும் அஜித்தும் சரி , அவருடைய குடும்பமும் சரி பல வருடங்களாக சமூக வலைத்தளங்களில் இருந்து விலகியே இருந்து வந்தனர் . ஆனால் சமீப காலமாக புதிய சமூக வலைத்தளப்பக்கத்தை,

தொடங்கி பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஷாலினி.  அந்த வகையில் தற்போது அஜித்தின் மகளானஅனோஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று   சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  குறிப்பாக நடிகர் அஜித்தின் மகள் ,

அப்படியே ஷாலினியை உரித்து வைத்திருக்கிறார் . அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித்தின் கலர் , ஷாலினியின் முகம் என்று கூறி இருக்கின்றனர் . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *