May 10, 2024

கட்டுனா லியோ தங்கச்சிய தான் கட்டுவேன் ..!! விஜய் பட நடிகையின் புகைப்படங்களை பார்த்து ..!! சபதம் எடுத்த ரசிகர்கள் ..!!

கடந்த வாரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ.  இப்படி வெளியான திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது.  இந்தப் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தவர் தான் நடிகை மடோனா செபாஸ்டின்.  குறிப்பிட்ட காட்சிகள் மட்டுமே வந்திருந்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகை மடோனா செபாஸ்டின்.

பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக  அறிமுகமான மடோனா செபாஸ்டின் பின்னர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இதன் பிறகு இந்த படத்தை தொடர்ந்து,

கவண் ,பவர் பாண்டி, ஜூங்கா ,வானம் கொட்டட்டும் , கொம்பு வச்ச சிங்கமடா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்படி இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் லியோ படத்தில் நடித்ததால் ஒரே நாளில் பேமஸ் ஆகிவிட்டார்.  குறிப்பாக இணையத்தில் இவர் வெளியிட்ட ,

எல்லா புகைப்படங்களுக்கும் லைக்ஸ் குவிந்து வருகிறது . இன்னும் சொல்லப்போனால் லியோ தங்கச்சி எங்களுக்கு வேண்டும் என்று ரசிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர் . இந்நிலையில் லியோ தங்கச்சியின் மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *