April 21, 2024

மனை வி வந் த நேர ம் ..!! கவினு க்கு அடி த்த அதி ர்ஷ் டம் ..!! அடுத் த படம் யா ரோடு தெரி யு மா ..?? இனி மே ல் கவி னை கையி லேயே பிடி க்க மு டி யாது ..!!

கவின் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இளம் நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் சீரியல்களில் நடித்து கலக்கிக் கொண்டு வந்த  நடிகர் கவின் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தரவில்லை.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வெளியான லிப்ட் , டாடா போன்ற திரைப்படங்கள் கவினுக்கு மிகப்பெரிய,

வரவேற்பை பெற்று தந்தது  மட்டுமல்லாமல் அவருடைய மார்க்கெட் உச்சத்திற்கே சென்றது . இதைத்தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வரும் நடிகர் கவின் கடந்த வாரம் தான் அவருடைய நீண்ட நாள் தோழியான மோனிகா டேவிட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவருடைய திருமணம் மிகவும் சிம்பிளாக ,

தா ன் நடைப்பெற்றது . இப்படி மனைவி வந்த நேரமோ என்னமோ நடிகர்  கவினுக்கு அடுத்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது . அது என்னவென்றால் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற படத்தை இயக்கியிருந்த இயக்குனர் இளன் மீண்டும் ஹரிஷ் கல்யாணை,

வைத்து ஸ்டார் என்ற படத்தை தொடங்கினார். இந்த படத்தையும் யுவன் சங்கர் ராஜா தயாரிக்க இருந்தார் . ஆனால் அந்த படத்தில் இருந்து ஹரிஷ் கல்யாண் விலகியதால் தற்போது அந்தப் படத்தில் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார் நடிகர்  கவின் . இந்தப் படத்தை தயாரித்து இசையமைக்க உள்ளாராம் யுவன் சங்கர் ராஜா .

அந்தப் படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது . இதனால் நடிகர் கவினின் அடுத்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் , எல்லாம் மனைவி வந்த நேரம் தான் , இனிமேல் கவினுக்கு  நல்ல நேரம்தான் என்று கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *