April 28, 2024

சிவ கார்த்திகே யன் பட நடிகை யை யும் விட் டு வைக்க வில்லை யா ..?? படுக் கை க்கு அழை த்த பிர பல ம் ..!! பய ப்படா மல் வெளி யில் சொ ல் லிய ந டி கை ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் நம்ம வீட்டு பிள்ளை.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் நடிகை அனு இம்மானுவேல் . இந்தத் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.  அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் நடிகை அனு இம்மானுவேல்  . ஆனால் இவர் இந்த படத்திற்கு முன்பே ,

விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் என்ற படத்தின்  மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமாகி விட்டார் . இதைத்தொடர்ந்து தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகை அனு இம்மானுவேல் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ,

மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றை அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி இருந்தார் நடிகை அனு இம்மானுவேல்  . அதில் அவர் கூறியதாவது,  பட வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வா என்று இயக்குனர் உட்பட பலரும் என்னை அழைத்தார்கள் .

ஆனால் நான் இதை நினைத்து பயப்படவில்லை . என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களின் துணையை வைத்து நான்  அதையெல்லாம்  பயப்படாமல் சமாளித்து விட்டேன் . இது போன்ற நேரங்களில் நம்முடைய குடும்பம் தான் நமக்கு உதவ முடியும் . குறிப்பாக பெண்களை முன்னேற விடாமல் செய்வது இது போன்ற ,

மோசமான மனிதர்கள் தான் . அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பெண்கள் அனைவரும் மேலே வர வேண்டும் என்று கூறியிருந்தார் நடிகை அனு இம்மானுவேல்  . இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *