May 1, 2024

சின்ன வயசிலேயே கொள்ளை அழகு ..!! இப்ப சொல்லவா வேணும் ..!! இந்த புகைப்படத்தில் இருப்பது ரசிகர்களின் பேவரைட் நடிகையா ..??

ஷோபனா ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை மற்றும் பரதநாட்டிய கலைஞர் ஆவார்.  மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ஷோபனா  . கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான எனக்குள் ஒருவன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை ஷோபனா  . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இது நம்ம ஆளு ,

பாட்டுக்கு ஒரு தலைவன், பொன்மனச் செல்வன், சிவா , வாத்தியார் வீட்டு பிள்ளை, தளபதி , கோச்சடையான் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்திருந்தார் நடிகை ஷோபனா  . மேலும் நடிகை சோபனா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,

மலையாளம் ,கன்னடம்,  ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது 53 வயதாகும் ஷோபனா  இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வசித்து வருகிறார்.  அது மட்டுமல்லாமல் தற்போது ஒரு குழந்தையையும்,

தத்தெடுத்து வளத்தி வருகிறார் நடிகை ஷோபனா . இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஷோபனாவின் சிறுவயத புகைப்படம்  ஒன்று  இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதைப் பார்த்து ரசிகர்கள் 53 வயது ஆகியும் கொள்ளை அழகில்  இருக்கும் ,

நடிகை ஷோபனா  சிறுவயதில் எப்படி இருந்திருப்பார் என்று சொல்லவா வேணும் என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *