April 28, 2024

உட ல் எடை யால் தள்ளிப் போ கும் திரும ண ம் ..!! வே ண்டவே வே ண்டா ம் என் று தெ றி த்து ஓடி ய நடிக ர் ..!! அடக் கொடு மையே, அனு ஷ்காவு க்கே இப்ப டியொரு நிலை மை யா ..??

ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவை கலக்கி வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அனுஷ்கா . இப்படி தவிர்க்க முடியாத நடிகையாக கொடிகட்டி பறந்து வந்த அனுஷ்கா பாகுபலி பட நடிகரான பிரபாஸுடன் காதலில் இருந்து வந்தார் . பின்னர் திருமணம் பேச்சு எடுக்கும் நேரத்தில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்  இதன் பிறகு இஞ்சி இடுப்பழகி என்ற,

படத்திற்காக உடல் எடையை இரண்டு மடங்காக அதிகரித்தார்  நடிகை அனுஷ்கா.  ஆனால் அதன் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் படாத பாடு பட்டு வருகிறாராம் அனுஷ்கா.  இதனால் 41 வயதாகும் அனுஷ்காவுக்கு கல்யாணமும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறதாம் . காரணம் இவரின் உடல் எடையை,

காரணம் காட்டி பலரும் இவரை வேண்டாம் என்று கூறுகிறார்களாம்.  இதனால் உடல் எடையையும் குறைக்க முடியாமல் , திருமணமும் செய்து கொள்ளாமல் படாத பாடுபட்டு வருகிறாராம் நடிகை அனுஷ்கா . இதை பார்த்த ரசிகர்கள் இவருக்கே இப்படியொரு நிலைமையா என்று கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *