April 26, 2024

நயன்தாராவுக்கே டப் கொடுக்கும் சின்னத்திரை நயன்தாரா ..!! கடைசியில் இவரும் இப்படி மாறிவிட்டாரா ..?? வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ..!!

சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படுபவர் தான் நடிகை வாணி போஜன்.  சன் தொலைக்காட்சி ஒளிப்பரப்பான தெய்வமகள் என்ற சீரியல் மூலம் பிரபலமான வாணி போஜன் தொடர்ந்து மாயா,  ஆஹா , லட்சுமி வந்தாச்சு போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார் . இதன்பிறகு இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது . அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே ,

என்ற படத்தில் மூலம் நடிகை யாக அறிமுகமானார் நடிகை வாணி போஜன்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ராமே ஆண்டாலும்  ராவண ஆண்டாலும் , மிரள், பாயும் ஒலி நீ எனக்கு, லவ் போன்ற பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்களை கவர்ந்திருந்தார் நடிகை வாணி போஜன் .

இதைத்தொடர்ந்து பகைவனுக்கு அருள்வாய்,  கசினோ , ஆர்யன் என்று மூன்று திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை வாணி போஜன்.  மேலும் ஆரம்பத்தில் இருந்தே  அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த  நடிகை  வாணி போஜன் சமீப காலமாக கவர்ச்சிக்கு,

முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் . அந்த வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  அப்படி இதுவரை இல்லாத அளவிற்கு குட்டையாடையில் போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை வாணி போஜன்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில்  தீயாய் பரவி வருகிறது .  இதை பார்த்த ரசிகர்கள் இவர் நயன்தாராவுக்கே டப் கொடுப்பார் போல என்று கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *