May 8, 2024

குண் டு குண்டு ன்னு கிண் டல் பண்ணி யவர்க ளுக்கு ..!! சரியா ன பதி லடி கொ டுத் த மஞ்சி மா மோ க ன் ..!! அடே ங்கப் பா , உட ல் எடை யை பா தி யாக குறை த்து வி ட்டா ரே ..??

மஞ்சிமா மோகன் ஓர் பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார் . ஆரம்பத்தில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலங்கி கொண்டு வந்த  நடிகை மஞ்சிமா மோகன் மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாகவும் அறிமுகமானார் . பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு  இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக ,

தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை மஞ்சிமா மோகன் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார் நடிகை மஞ்சிமா மோகன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சத்ரியன் ,உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான இப்படை வெல்லும் ,

கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான தேவராட்டம்,  விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை மஞ்சிமா மோகன்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இதனிடையே கடந்த வருடம் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை மஞ்சிமா மோகன் . அப்படி திருமணமான போது நடிகை மஞ்சிமா மோகன் மிகவும் குண்டாக இருக்கிறார் என்று பலராலும் விமர்சிக்கப்பட்டார் . இப்படி இருக்கும் நிலையில் எல்லோருக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக ,

தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார் நடிகை  மஞ்சிமா மோகன் . அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அப்படி இருந்தவரா .? இப்போது இப்படி மாறிவிட்டார் .? என்று ஆச்சி ரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *