May 7, 2024

கமல் ஹாச ன் தன் னுடைய மக ள்களு டன் எடுத்து க்கொ ண்ட புகைப் படங்க ள் உ ள் ளே ..!!

கமல்ஹாசன் ஒரு தவிர்க்க முடியாத இந்திய திரைப்பட நடிகர் ஆவார் . தன்னுடைய ஆறாவது வயதிலேயே தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் இதுவரை 230 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் . மேலும் இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர் ,தயாரிப்பாளர், பாடகர் ,  நடன அமைப்பாளர் என்று பன்முகம் கொண்டவராக இருந்து வருகிறார் . அதோடு தமிழ் ரசிகர்களால் உலகநாயகன் என்று அழைக்கப்பட்டு வருகிறார் கமல் ஹாசன்.

இதனிடையே சரிகா என்ற நடிகையை  இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கமல்ஹாசனுக்கு ஸ் ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர் . இதில் ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில்,

நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இதில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசன் தமிழில் வெளியான விவேகம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் . பி ன்னர் இந்த படத்தை தொடர்ந்து கடாரம் கொண்டான் , அச்சம் மடம் ஞானம் பயிர்ப்பு போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் .

இருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை . இப்படி இருக்கும் நிலையில் கமல்ஹாசன் தன்னுடைய மகள்களுடன்  எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கலக்கிக் கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *