April 26, 2024

மனை வி வந் த நே ரம் ..!! ஹரி ஷ் கல் யா ணுக்கு அடி த்த ஜா க்பாட் ..!! இ னி இவ ரை கையி லே யே பிடி க்க முடி யா து ..!! என்ன வென்று நீ ங்களே பா ரு ங் க..!!

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் ஒருவர்தான் நடிகர் ஹரிஸ் கல்யாண் .  கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர்  ஹரிஷ் கல்யாண் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சட்டப்படி குற்றம் ,பொறியாளன் ,  வில்அ ம்பு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும்,

இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம்தான் . இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.  இதன்பிறகு ரசிகர்களின் ஃபேவரைட் நடிகர் லிஸ்டில்,

இணைந்தார் நடிகர் ஹரிஷ் கல்யாண் . இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போதே இதனுடைய கடந்த வருடம் நர்மதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்  நடிகர் ஹரிஷ் கல்யாண்.  அப்படி திருமணம் ஆன நேரமோ என்னவோ , தற்போது ஐந்து படங்களுக்கு மேல் கைவசம்,

வைத்திருக்கிறாராம் நடிகர் ஹரிஷ் கல்யாண் . அந்த வகையில் வருடத்திற்கு ஒரு திரைப்படம் மட்டுமே நடித்து வந்த  நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறாராம் . அந்த வகையில் நூறு கோடி வானவில் ,டீசல் ,எல்ஜிஎம் ,லப்பர் பந்து ,

பார்க்கிங் ன்று ஐந்து திரைப்படம் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண் . இதை பார்த்த ரசிகர்கள் எல்லாம் மனைவி வந்த நேரம் அப்படி என்று கூறி வருகின்றனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *