April 22, 2024

கல்யா ணமா கி 8 மா சம் தா ன் ஆச் சு ..!! பிக்பா ஸ் வீட்டுக் குள் வரும் பு து மாப் பிள் ளை ..!! எ ன்ன நடக்க ப்போகு தோ தெரிய வில்லை ..?? எந் த நடிக ர் தெ ரி யுமா ..??

தற்போது பிக் பாஸ் சீசன் 7 விரைவில் தொடங்க இருக்கிறது இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஏழாவது சீசனின் அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது.  இதனால் இந்த சீசனில் யார் யார் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது . அந்த வகையில் இந்த முறை 18 போட்டியாளர்கள் பிக் பாஸில் கலந்து கொள்ள உள்ளார்களாம் . அதில் புதிதாக ,

கல்யாணமான நடிகர் ஒருவரும் கலந்து கொள்ள உள்ளது தான் ஆச்சி ரியமே . அவர் வேறு யாருமில்லை திரைப்பட நடிகரும் , சீரியல் நடிகருமான பப்லு பிரித்விராஜ் தான்.  ஆரம்பத்தில் தமிழ் படங்களில் நடித்துக் கொண்டு வந்த பப்லு பிரித்திவிராஜ் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும்,

நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி வெளித்திரை யில் கலக்கிக்கொண்டு வந்த பப்லு பிரித்விராஜ்  ஒரு கட்டத்தில் சின்னத்திரை சீரியல்களிலும் கலக்கிக் கொண்டு வந்தார்.  இதனிடையே பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் பப்லு பிரித்விராஜ்  . திருமணமான இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார் .

ஆனால் கடந்த வருடம் அவருடைய முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 24 வயது பெண்ணை 57 வயதில் கரம் பிடித்தார் நடிகர் பப்லு பிரித்விராஜ் . இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.  இருந்தாலும் அவர்களுக்கு பிடித்தது திருமணம் செய்து கொண்டார்கள் என்று ஒரு சிலர் கூறி வந்தனர்.

இப்படி இருக்கும் நிலையில் திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆன நிலையில் புது பொண்டாட்டியை தவிக்க விட்டுவிட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் வர இருக்கிறாராம் நடிகர் பப்லு பிரித்விராஜ் . இதனால் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்கப் போகுதோ தெரியவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *