April 28, 2024

ராமர் வேடத்தில் இருப்பது இந்த மாஸ் நடிகரா ..??அட, இவங்க குடும்பமே சினிமா குடும்பமாச்சே ..?? இவரா என்று ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

ஜூனியர் என்டிஆர் ஒரு பிரபலமான தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகர் ஆவார் . பழம்பெரும் நடிகரான என் டி ராமாராவின் பேரனான ஜூனிய என்  டி ஆர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டு வந்தார் . பின்னர் கடந்த 20௦1 ஆம் ஆண்டு வெளியான படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்  நடிகர் ஜூனியர் என்டிஆர். இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே ,

பெரிய அளவில் பிரபலமானது ஸ்டுடென்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம்தான்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் ஜூனியர் என்டிஆர் . குறிப்பாக தொடர்ந்து அதிரடி ஆக்சன் ,

படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார் நடிகர் ஜூனியர் என்டிஆர் . மேலும் கடந்த வருடம் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் என்ற படத்தில் பீம்  என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களையும் ,

கவர்ந்திருந்தார் நடிகர் ஜூனியர் என்டிஆர்.  இதனால் இவருடைய மார்க்கெட் ஏறியது மட்டுமல்லாமல் , இவருடைய சம்பளமும் பல மடங்கு   உயர்ந்தது . இதையடுத்து தற்போது நான்கு  திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் ஜூனியர் என்டிஆர்.

இப்படி இருக்கும் நிலையில் இவர் சிறு வயதில் ராமாயணம் என்ற படத்தில் ராமராக நடித்திருந்தார் . அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *