April 28, 2024

ஜெ யிலர் 600 கோ டி வசூ ல் எ ன்பது சு த்த பொ ய் ..!! உண் மையா ன வசூ ல் இது தா ன் ..!! மீண் டும் அறிவி த்த சன் பி க்சர்ஸ் ..!! ந ம்புற மா திரி இ ல்லை யே ..??

கடந்த பத்தாம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர்.  இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி , மிர்னா மேனன், வி டிவி கணேஷ் ,யோகி பாபு போன்ற பல நடிகர்,  நடிகைகள் நடித்திருந்தனர் . இவர்களோடு இணைந்து மோகன்லால் ,சிவராஜ்குமார்,  ஜாக்கி சாரப் , தமன்னா,  சுனில் போன்ற பல பிரபலங்கள் ,

சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும்  மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் எல்லா இடங்களிலுமே சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது . குறிப்பாக தமிழ்நாட்டில் இதுவரை 160 கோடிக்கு மேல் வசூல் ,

செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு வெளிநாடு முதல் மற்ற மாநிலங்களிலும் ஜெயிலர் நம்பர் ஒன் இடத்தில் இருந்த வருகிறது .  இருந்தாலும் இணையத்தில் ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வசூலித்து விட்டது 550 கோடி வசூலித்து விட்டது என்று தகவல்கள் வெளியாகி வருகிறது . ஆனால் அதெல்லாம்,

உண்மை இல்லை இதுதான் உண்மையான வசூல் என்று மீண்டும் அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்.  அந்த வகையில் 15 நாட்களில் ஜெயிலர் திரைப்படம்  மொத்தமாக 525 கோடி வசூலித்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் . அந்தப் பதிவு தற்போது இணையத்தில் ,

வெளியாகி ,வைரலாகி வருகிறது.இதைப் பார்த்த ரசிகர்கள் எப்போதும் தயாரிப்பு நிறுவனம் வசூல் செய்ததிலிருந்து 100 கோடியை குறைத்து தான் சொல்வார்கள் அப்படி ஜெயிலர் படத்தின் வசூலையும் குறைத்து சொல்லியுள்ளனர்  என்று கூறி வருகின்றனர் …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *