April 28, 2024

கோ லி சோ டா படத் தில் நடி த்த நடிகை யா இது ..?? இ ப்ப எப் படி மாறிவி ட்டா ர் பா ருங்க ..!! வெளி வந்த பு கைப் படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கோலிசோடா . பசங்க படத்தின் மூலம் பிரபலமான கிஷோர் ,ஸ்ரீராம் ,பாண்டி , முருகேஷ் போன்ற நடிகர்களின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  குறிப்பாக சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய லாபத்தை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .

அப்படி இந்த படத்தில் நடித்த சிறுவர்களை தாண்டி  ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் தான் சீதா.  இந்த படத்தில் ஏடிஎம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் . அப்படி படத்தின் ஆரம்பத்தில் நம்மையெல்லாம் சிரிக்க வைத்த இ வர் படத்தின் இறுதிக்காட்சியில் நம்மை அழவும் வைத்திருப்பார் .

பின்னர் இந்த கோலிசோடா படத்தைத் தொடர்ந்து பத்து என்றதுக்குள்ள, சார்லி சாப்ளின் 2,  மாயந தி போன்ற திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சீதா .இப்படி இருக்கும் நிலையில் கோலிசோடா படம் வெளியாகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் , அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள்,

இணையத்தில் வெளியாகி உள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் கோலிசோடா படத்தில் நடித்த நடிகையா இவர் .? ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே என்று ஆச்சி ரியத்தில் கூறி வருகின்றனர் . இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *