April 28, 2024

ஊருக்கே அள்ளிக்கொடுத்த விஜயகாந்த் ..!! ஆனால் இவருடைய சொத்து மதிப்பு இவ்வளவு தானா ..?? இந்த காலத்தில் இப்படியொரு மனிதரா ..??

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து வந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்படத்தை தொடங்கிய விஜயகாந்த் சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தில் மூலம் கதாநாயகன் அவதாரம் எடுத்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.  இதன்பிறகு ரஜினி கமல் போன்ற ,

முன்னணி நடிகர்களுக்கே  ஒரு போட்டியாளராக இருந்து வந்தார் விஜயகாந்த் . மேலும் தமிழ் ரசிகர்கள் இவரை கேப்டன் என்று அன்போடு அழைத்து வந்தனர் .  இப்படி சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் குதித்தார் . அப்படி அரசியலிலும்,

வெற்றி கண்ட விஜயகாந்துக்கு சமீப காலமாக உடல்நிலை சரியாக இல்லை.  இதனால் எதிலும் ஈடுபட முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்  . குறிப்பாக விஜயகாந்த் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அப்படி யாராவது,

என்று வந்தால் அள்ளிக் கொடுப்பதில் கர்ணன் போல இருந்திருக்கிறார் விஜயகாந்த் . இப்படி எல்லோருக்கும் அள்ளிக் கொடுத்த விஜயகாந்தின் சொத்து மதிப்பு தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது . அந்த வகையில் விஜயகாந்தின் மொத்த சொத்து மதிப்பு 45 முதல் 50 கோடி வரை,

தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.  மேலும் இவர் தனக்கு வேண்டும் என்று நினைத்திருந்தால் இதைவிட அதிகமாக சொத்து வைத்திருப்பார் . ஆனால் இவர்  மற்றவர்களுக்கும்  கொடுக்க வேண்டும் என்று  இருந்ததால்தான் இவருடைய சொத்து மதிப்பு கம்மியாக இருக்கிறது என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *