April 26, 2024

பல ரும் பார் த்திடா த நடிக ரும் , தயா ரிப்பா ளரு மான ஆர் கே சுரே ஷின் குடும் ப புகைப் படங்க ள் உ ள் ளே ..!!

ஆர் கே சுரேஷ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.  கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான தம்பிக்கோட்டை என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் ஆர் கே சுரேஷ்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சலீம் , தர்மதுரை போன்ற பல திரைப்படங்களை தயாரித்து இருந்தார் ஆர் கே சுரேஷ் . பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை,

என்ற படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மருது, ஸ்கெட்ச் ,பில்லா பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை ,புலிக்குத்தி பாண்டி, விசித்திரன்,

விருமன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகர் ஆர் கே சுரேஷ் . மேலும் இவர் ஹீரோ , வில்லன்  , துணை கதாபாத்திரம் என்று எல்லாவற்றிலும் அசத்தி வருகிறார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே மது என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஆர் கே சுரேஷ் .

திருமணமான இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத நடிகர் ஆர் கே சுரேஷின்  குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ அந்தப் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *