May 12, 2024

பல ரும் பார்த் தி டாத நடி கை ஸ்ரீ திவ் யாவி ன் அழகி ய குடும்ப புகைப் படங் க ள் இ தோ ..!!

ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் ஆவார்.  ஆரம்பத்தில் தெலுங்கு  குழந்தை நட்சத்திரமாக கலக்கி கொண்டு வந்த ஸ்ரீ திவ்யா கடந்த 2013 ஆம் ஆண்டு  சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படத்திலேயே தமிழ் ரசிகர்களை,

வெகுவாக தவிர்ந்து விட்டார் நடிகை ஸ்ரீதிவ்யா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜீவா ,வெள்ளைக்கார துரை, காக்கி சட்டை,  ஈட்டி ,பெங்களூரு நாட்கள் ,மருது ,காஷ்மோரா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகை ஸ்ரீ திவ்யா . அப்படி கடைசியாக ஜீவா ,

நடிப்பில் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை ஸ்ரீதிவ்யா.  ஆனால் இந்த படத்திற்குப் பிறகு  நடிகை ஸ்ரீ திவ்யா எந்த ஒரு தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது  .  இதன்பிறகு பட வாய்ப்பு இல்லாமல் ,

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்தார்  நடிகை ஸ்ரீதிவ்யா . இப்படி இருக்கும் நிலையில் பல வருடங்கள் இடைவெளிக்கு பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் ரைடு என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை ஸ்ரீதிவ்யா.

மேலும் இவருக்கு ஸ்ரீ ரம்யா என்ற சகோதரியும் இருக்கிறார் . இவரும் பிரபல நடிகை தான் . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத நடிகை ஸ்ரீதிவ்யாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *