April 28, 2024

16 வருட ம் கழித் து ..!! விஜய்க் கு வில் லியா கும் 90 ஸ் நடி கை ..!! எத் த னை நா ள் ஆ ச்சு இவ ரை அப் படி பார் த்து..!! உச்சக் கட்ட எதிர் பார்ப் பில் ரசிக ர்க ள் ..!!

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விஜய்.  இதைத்தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள தளபதி 68 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய்.  ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.  இந்நிலையில் இந்த படத்தில் 16 வருடங்கள் கழித்து வில்லியாக நடிக்க உள்ளாராம் ,

பிரபல நடிகை ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகை ஜோதிகா தான் . தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வரும் ஜோதிகா ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து குஷி , திருமலை போன்ற படங்களில் நடித்திருந்தார் . அதுமட்டுமல்லாமல்  கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் ,

என்ற படத்தில் வில்லியாக நடித்திருந்தார்  நடிகை ஜோதிகா . இந்நிலையில் அரசியல் கலந்த கதையாக உருவாகும் தளபதி 68 படத்தில் வில்லியாக நடிக்க உள்ளாராம் நடிகை ஜோதிகா.  இதைப் பார்த்த ரசிகர்கள் எத்தனை நாள் ஆச்சு இவரை வில்லியாக பார்த்து என்று எதிர்பார்ப்பில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *