April 29, 2024

இந் தப் பூ னை யும் பா ல் குடி க்கு மா ..!! பிர பல பா டகி யுடன் தனி யா க க ச்சே ரி நடத் தும் அ னி ருத் ..!! வெளி வ ந்த உண் மை தக வ ல் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் மிக முக்கியமான இசையமைப்பாளராக இருந்து வருகிறார் இசையமைப்பாளர் அனிருத்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உறவினர் மகனான அனிருத் கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல் ,வணக்கம் சென்னை ,வேலையில்லா பட்டதாரி, கத்தி ,நானும் ரௌடி தான் ,வேதாளம் ,வேலைக்காரன்,

தானா சேர்ந்த கூட்டம் என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் அனிருத் . மேலும் அனிருத்துக்கு தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , ஹிந்தி போன்ற மொழிகளிலும் பெரிய அளவில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர் .

குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்களுக்கெல்லாம் அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.  அந்த வகையில் தற்போது ஜவான் ,லியோ, இந்தியன் 2 ,விடாமுயற்சி என்று 10 திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் அனிருத்.  இப்படி பிசியான இசையமைப்பாளராக இருந்து வரும் அனிருத்,

இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல தான் இருந்து வருகிறார் . அப்படி ஏற்கனவே பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட அனிருத் தற்போது பிரபல பாடகியுடன் ஊர் சுற்றி வருகிறாராம் அதுமட்டுமில்லாமல் தற்போது வெளிநாட்டிற்கு இசைக் கச்சேரிக்கு சென்று இருக்கும் இசையமைப்பாளர் அனிருத் ,

கச்சேரி முடிந்ததும் பிரபல பாடகி யுடன் ரூமில் கச்சேரி நடத்துகிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது . ஆனால் அந்தப் பாடகி யார் என்ற தகவல் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *