April 30, 2024

மகன், மகளின் ஆசைக்காக ..!! புது கார் ஒன்றை வாங்கிய இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்..!! விலை மட்டும் இத்தனை கோடியா ..??

தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் . ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஏ ஆர் முருகதாஸ் கடந்த 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான தீனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை பதித்தார் இயக்குனர்   ஏ ஆர் முருகதாஸ் .

பின்னர் இந்த தொடர்ந்து விஜயகாந்தை வைத்து  ரமணா , சூர்யாவை வைத்து  கஜினி ,ஏழாம் அறிவு, விஜய்யை வைத்து  துப்பாக்கி, கத்தி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார் . ஆனால் கடைசியாக இவருடைய இயக்கத்தில் வெளியான எந்த திரைப்படமும் ,

பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . இதனால் பல வருடங்களாக இயக்குவதை விட்டு விலகி இருக்கிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.ஆனால் அவ்வபோது ஒரு சில படங்களை தயாரித்து வருகிறார் ஏ ஆர் முருகதாஸ் .  இதனிடையே ரம்யா என்பவரை திருமணம்,

செய்து கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் மகன், மகளின் ஆசைக்காக புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ் . அந்தக் காரின் விலை 1.30 லிருந்து 1.40 கோடி இருக்கும்,

என்று கூறப்படுகிறது . தற்போது குடும்பத்துடன் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் கார் வாங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *