April 28, 2024

அப்பா வி போ ல போ ஸ் கொ டுக்கு ம் இந் த சிறுவ ன் யா ர் தெ ரியு மா ..?? அட, இ வர் ரசி கர்க ளி ன் பேவ ரைட் நடிக ராச் சே ..?? யா ரு ன்னு நீங்க ளே பா ரு ங்க ..!!

நானி ஓர் தவிர்க்க முடியாத இந்திய திரைப்பட நடிகர்,  தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளர் ஆவார் . தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நடிகர் நானி கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான வெப்பம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து ,

நீதானே என் பொன்வசந்தம் ,ஆஹா கல்யாணம் ,நிமிர்ந்து நில், ஜமீன் போன்ற பல திரைப்ப டங்களில் நடித்திருந்தார் நடிகர் நானி,  ஆனால் சமீப காலமாக தெலுங்கு படங்களில் நடிப்பத ற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் நடிகர் நானி .  அதுவும் சமீபத்தில்,

இவருடைய நடிப்பில் வெளியான ஷாம் சிங்க ராய் ,அடடே சுந்தரா , தசரா போன்ற திரைப்படங்கள் நல்ல வெற்றி படமாக அமைந்தது.  இதனால் நடிகர் நானிக்கு தெலுங்கு மொழி மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.  தற்போது ஹாய் நானா,

என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்  நடிகர் நானி . மேலும் நடிகராக கலக்கிக் கொண்டு வந்த நடிகர் நானி தயாரிப்பாளராக பல திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார்.  அது மட்டுமல்லாமல் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் இருக்கிறார் நடிகர் நானி.

இப்படி இருக்கும் நிலையில் அவருடைய சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் நானியா இது.?  சிறுவயதில் செம  கியூட்டாக இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *