April 25, 2024

பலரு ம் பார் த்திடா த நடி கை ரோ ஜா வின் திரும ண புகை ப்பட ங்கள் உ ள் ளே ..!!

ரோஜா ஓர் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார் . கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான செம்பருத்தி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரோஜா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சூரியன், உழைப்பாளி ,அதிரடி படை ,ஆயுத பூஜை ,உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ,சுயம்வரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் நடிகை ரோஜா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2002 ஆம் ஆண்டு பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரான ஆர் கே செல்வமணியை ,

திருமணம் செய்து கொண்டார் நடிகை ரோஜா . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர் .  குறிப்பாக திருமணத்துக்கு பிறகும் நடித்துக் கொண்டு வந்த நடிகை ரோஜா தற்போது நடிப்பதை நிறுத்திவிட்டு முழு நேர அரசியல்வாதியாகவே மாறிவிட்டார் . அந்த வகையில் தற்போது இவர் ,

ஆந்திர அமைச்சராக இருந்து வருகிறார் நடிகை ரோஜா . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத நடிகை ரோஜாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *