May 19, 2024

ப த்து பை சா செல வு பண் ணாத ரஜி னியும் , விஜய் யும் ஒன் னா..!! பேட் டியில் கொ ந்தளி த்த பி ரபல ம் ..!! ரஜி னி யோடு விஜய் யை  எப் போதும் ஒப்பி டாதீ ர்கள்..!!

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். அப்படி தமிழ் சினிமா உலகில் இவருக்கு அடுத்தபடி மார்க்கெட் உள்ள நடிகர் என்றால் அது விஜய் தான் . இதனால் அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான் என்று சமீப காலமாக பேச்சுகள் எழுந்து வருகிறது. அப்படி சூப்பர் ஸ்டார் பட்டத்தில் தொடங்கி அரசியல் வரை ,

இருவரையும் ரசிகர்களால் மாறி மாறி ஒப்பிட்டு பேசி வருகின்றனர் .  இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பிரபலம் ஒருவர் பத்து பைசா செலவு பண்ணாத ரஜினியும் , விஜயும் ஒன்னா என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் . அவர் வேறு யாருமில்லை சவுக்கு சங்கர் தான் .

அந்த வகையில் அவர் கூறியதாவது,  ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று ஏமாற்றியது போல விஜய் ஏமாற்ற மாட்டார்.  சமீப காலமாக அதற்கான வேலையை தான் அவர் தன்னுடைய ரசிகர்களை வைத்து செய்து வருகிறார் . அதோடு 234 தொகுதிகளிலும் சிறந்த மதிப்பெண்,

பெற்ற மாணவ , மாணவிகளை நேரில் சந்தித்து பரிசும் சான்றிதழ் களை வழங்கியிருந்தார்.   ஆனால் நடிகர் ரஜினிகாந்த்  தன்னுடைய பாக்கெட்டில் இருந்து ரசிகர்களுக்காக ஒரு பத்து பைசா கூட செலவு செய்ய மாட்டார் . அதுவும் பல வருடமாக ரசிகர்களுக்கு கறி சோறு,

போடுகிறேன் என்று சொல்கிறாரே தவிர ,  இதுவரை செய்தது கிடையாது . அப்படி ரசிகனுக்கு ஒருவேளை சோறு போட முடியாத ரஜினியோடு விஜய்யை  எப்போதும் ஒப்பிடாதீர்கள் என்றுபேட்டி ஒன்றில்  கொந்தளித்திருந்தார் சவுக்கு சங்கர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *