April 26, 2024

கம ல் கூப் பிட் டும் பிக் பாஸு க்கு வர மறு த்த 90 ஸ் நடி கர் ..!! ரொம் ப உசாரா க தா ன் இருக் காரு ..!! எ ந்த நடி கர் தெ ரியு மா ..??

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான் . இதுவரை ஆறு சீசன்களை கடந்த நிலையில் விரைவில் ஏழாவது சீசன் தொடங்க இருக்கிறது . அதற்கான பணிகளை தற்போது விஜய் டிவி செய்து வருகிறது . இதனால் சீசன் 7ல் யார் யாரெல்லாம் போட்டியாளராக வரப் போகிறார்கள் என்று ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர் .

இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகரை கமல்ஹாசன் பிக் பாஸ்க்கு அழைத்தாராம்.   ஆனால் அவர் உசாராக வரமாட்டேன் என்று கூறிவிட்டாராம் . அவர் வேறு யாருமில்லை நடிகர் அப்பாஸ் தான் . கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான,

நடிகர் அப்பாஸ் பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஐபி, சுயம்வரம், படையப்பா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே ,ஆனந்தம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் . அதுவும் அப்போது ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராக இருந்து வந்த அப்பாஸுக்கு,

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது . இதனால் கிடைக்கும் கதாபாத் திரங்களில் நடித்து வந்த அப்பாஸ் பின்னர் வெறுத்துப் போய் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி கொடுப்பதற்காக சென்னைக்கு வந்த அப்பாஸை ,

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வர சொல்லி கமல்ஹாசன் தொலைபேசியில் அழைத்தாராம் . ஆனால் இதெல்லாம் எனக்கு செட்டாகாது என்று கமலிடம் சொல்லி மறுத்து விட்டாராம் நடிகர் அப்பாஸ்.  இதைப் பார்த்த ரசிகர்கள் அப்பாஸ் ரொம்ப உசாராக தான் இருக்காரு என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *