May 6, 2024

வெ றும் 5 பாட்டு க்கு 90 கோ டி மொ ய் வை த்த ஷங் கர் ..!! ஊ ரான் வீ ட்டு காசு னா இப் படி யா செ லவு செய் வ து ..?? த லை தப்பு மா என் று பிதியி ல் இரு க்கும் தயா ரிப்பா ளர் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் ஷங்கர் . ஆரம்பத்தில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த இயக்குனர் ஷங்கர்  கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காதலன் ,இந்தியன், ஜீன்ஸ் ,முதல்வன் ,பாய்ஸ், அந்நியன் ,சிவாஜி, எந்திரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை ,

கொடுத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  குறிப்பாக இயக்குனர் ஷங்கரின் படங்களில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமே இருக்காது . அந்த அளவிற்கு ஒவ்வொரு காட்சிக்கும் கோடிக்கணக்கில் செலவு செய்வார் இயக்குனர் ஷங்கர்  . அப்படித்தான் வெறும் ஐந்து பாடல்களுக்கு 90 கோடி,

மொய்  வைத்துள்ளார் இயக்குனர் ஷங்கர்  . அந்த வகையில் தெலுங்கு நடிகரான ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தில் இயக்கி வருகிறார்  இயக்குனர் ஷங்கர் . இந்த படத்தில் ராம் சரண் ,கியாரா அத்வானி ,அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா ,ஜெயராம் ,சுனில் ,ஸ்ரீகாந்த் ,சமுத்திரகனி ,நாசர் , பாபி சிம்ஹா ,

போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . தில் ராஜு தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.  இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடலுக்கு மட்டும் தொண்ணூறு கோடி செலவு செய்துள்ளாராம் இயக்குனர் ஷங்கர் . இன்னும் சொல்லப்போனால்,

இந்த பட்ஜெட்டை வைத்து ஒரு படத்தையே எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.  இதனால் தலை தப்புமா  என்று மரண பீதியில் இருக்கிறாராம் தயாரிப்பாளர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *