May 5, 2024

பீஸ்ட் பட நடிகைக்கு விரைவில் டும் டும் டும் ..!! மாப்பிள்ளை இந்த கிரிக்கெட் வீரரா ..?? 32 வயதில் கல்யாணத்துக்கு ஓகே சொன்ன நடிகை ..!!

பூஜா ஹெக்டே  ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார்.  கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார் நடிகை பூஜா ஹெக்டே . ஆனால் இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தரவில்லை .  இதன் பின்னர் இந்த படத்தை முடித்த கையோடு தெலுங்கு மற்றும் ஹிந்தி,

சினிமாவில்  நடித்து  கொடி கட்டி பறந்து வந்தார் நடிகை பூஜா ஹெக்டே.  இதன் பிறகு பல வருடங்கள் இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார் நடிகை பூஜா ஹெக்டே . ஆனால் இவருடைய கெட்ட நேரமோ,

என்னமோ பீஸ்ட் படத்திற்கு பிறகு இவர் நடித்த எந்த படங்களுமே பெரிய அளவில் ஓடவில்லை . இதனால் இவரை வைத்து படம் எடுப்பதற்கே பல இயக்குனர்கள் பயப்படுகிறார்களாம் .  இப்படி இருக்கும் நிலையில் தற்போது 32 வயதாகும் பூஜா ஹெக்டேவுக்கு விரைவில் திருமணம்,

நடக்க உள்ளதாம் . அந்த வகையில் பல வருடங்களாகவே திருமணத்தை புறக்கணித்து வரும்  நடிகை  பூஜா ஹெக்டே மும்பையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஆனால் அந்த கிரிக்கெட் வீரர் யார்.?

என்ற தகவல் மட்டும் இன்னும் வெளியாகவில்லை . மேலும் அந்த தகவல் விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.இதைப்பார்த்த ரசிகர்கள் பூஜா ஹெக்டேவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *