May 8, 2024

சந் திரமு கி 2 படத்தி ன் படப்பி டிப் பில் எடுக் கப்ப ட்ட புகைப் ப டங்கள் உ ள் ளே ..!!

தமிழ் சினிமாவை பொருத்தவரை பேய் படங்களுக்கு எப்போதும் ஒரு தனி வரவேற்பு உள்ளது.  அப்படி கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி.  இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது .பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும்  ,

சூப்பர் ஸ்டாரை வைத்து தொடங்க நினைத்தார் இயக்குனர் பி வாசு.  ஆனால் சூப்பர் ஸ்டார் இதற்கு மறுத்துவிட்டாராம் .  இதனால் நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து சந்திரமுகி 2 படத்தை ஆரம்பித்தார் இயக்குனர் பி வாசு. அப்படி இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து,

கங்கனா ரனாவத் , வடிவேலு ,ராதிகா சரத்குமார் ,லட்சுமி மேனன் ,மகிமா நம்பியார் , சிருஷ்டி டாங்கே போன்ற பல நடிகர் , நடிகைகள் நடித்துள்ளனர் . லைக்கா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார் . மேலும் இந்த திரைப்படம்,

வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது . இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *