April 30, 2024

என் னது , ஸ்ருதி ஹாச னுக்கு கஞ் சா அடிக் கும் பழக்க ம் உள் ளதா ..?? தற்போ து அவ ரே கூறிய உ ண் மை ..!! சொன் னா யா ரும் நம் ப மாட்டா ங்க ..!! வெ ளிவந் த உண் மை ..!!

ஸ்ருதிஹாசன் ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார்.  உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் கடந்த 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து 3 , பூஜை ,வேதாளம்,

சிங்கம் 3 , லாபம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார்.  ஆனால் சமீப காலமாக இவருக்கு தமிழில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை.

இதனால் அதிகம் தெலுங்கு மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன் . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு ,

பதில் அளித்து வருகிறார் . அந்த வகையில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு கஞ்சா பழக்கம் இருக்கிறதா.?  என்று ஏடாகூடமான கேள்வி கேட்டிருக்கிறார்  நடிகை ஸ்ருதிஹாசன் கூறியதாவது , எனக்கு அந்த பழக்கம் கிடையாது, குடிப்பழக்கமும் எனக்கு இல்லை .

அதை நான் செய்யவும் மாட்டேன் , குடி இல்லாத ஒரு வாழ்க்கையை தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார்  நடிகை ஸ்ருதிஹாசன் . இதை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதிஹாசன் இவ்வளவு நல்லவரா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *