April 26, 2024

ஜெயி லர் ப டத்தி ல் சூப்ப ர் ஸ்டா ருக் கு மக னாக நடி த்தது யா ர் தெரி யு மா ..??அட, இந் த பிரபலத் தின் ம கனா ..?? இவ் வளவு வ சதி இருந் தும் ரொ ம்ப எளி மையா இருக் கா ரே ..??

கடந்த வாரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த  படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு மகனாக நடித்திருந்தவர் தான் நடிகர் வசந்த் ரவி.  இந்தப் படத்தில் சில காட்சிகளிலேயே வந்தாலும் தன்னுடைய தரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தார் நடிகர் வசந்த் ரவி.  கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான தரமணி என்ற ,

படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்  நடிகர் வசந்த் ரவி.  இப்படி வெளியான முதல் திரைப்படமே  இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ராக்கி , அஸ்வின்ஸ்  போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார் நடிகர் வசந்த் ரவி

இதுவரை நான்கு திரைப்படங்கள்  மட்டும் தான் நடித்திருக்கிறார் நடிகர் வசந்த் ரவி . அப்படி அவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதை களத்தில் உள்ளது.  இப்படி படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருவதால்,

வரும் காலங்களில் பெரிய நடிகராக நடிகர் வசந்த ரவி பேசப்படுவார் என்று கூறப்படுகிறது.  மேலும் இவர் ஒரு பிரபலத்தின் மகன் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றுதான்.  அந்த வகையில் நம்ம வீடு வசந்த பவன் என்ற ஹோட்டலை நடத்தி வரும் ரவி முத்துக்கிருஷ்ணனின்,

மகன் தான் நடிகர் வசந்த் ரவியாம். என்னதான் இவருக்கு வசதி வாய்ப்பு இருந்தாலும்  கூட சினிமா மீது இருந்த ஆர்வத்தால் தான் நடிக்க வந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது .இதோ அவரின் தந்தையின் புகைப்படம் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *