April 26, 2024

மகன்களின் முதல் பிறந்தநாள் ..!! பேக்கரியையே விலைக்கு வாங்கிய நயன்தாரா ..!! அடேங்கப்பா , இத்தனை வகையான கேக்குகளா ..?? வாய்ப்பிளந்த ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நயன்தாரா.  ஐயா என்ற படத்தில் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நயன்தாரா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார் . இப்படி முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டு வந்த நடிகை நயன்தாரா கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி சில மாதங்களிலேயே இரட்டை ஆண் குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றுக் கொண்டார் நடிகை நயன்தாரா . மேலும் மகன்கள் பிறந்து பல மாதங்கள் ஆகியும் வெளியில் காட்டாமல் இருந்து வந்த நடிகை நயன்தாரா மகன்களின் முதல் பிறந்தநாளில் ,

முகத்தை காட்டியிருக்கிறார் . அப்படி தன்னுடைய மகன்களின் முதல் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார்கள் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி . அந்த வகையில் பிறந்தநாள் என்றால் ஒரு கேக் அல்லது இரண்டு கேக் வெட்டுவார்கள் . ஆனால் நடிகை நயன்தாரா,

மகன்களுக்காக ஒரு பேக்கரியையே  விலைக்கு வாங்கி இருக்கிறார்.  அந்த அளவிற்கு விலையுர்ந்த வகை வகையான கேக்களை வாங்கி வைத்திருக்கிறார் நடிகை நயன்தாரா . அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது .

இதைப்பார்த்த ரசிகர்கள் நடிகை நயன்தாராவின் மகன்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள் என்று  கூறிவருகின்றனர் . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *