April 25, 2024

ஒ ரு கையி ல் சரக் கு மறு கை யில் கே க் ..!! பி றந்த நாளி ல் அலப் பறை செ ய்த தனு ஷ் பட நடி கை ..!! இந் த பூ னை யும் பா ல் குடி க்கு மா ..??

தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி.  ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஹன்சிகா தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார் . பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஹன்சிகா.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி ,தீயா வேலை செய்யணும் குமாரு ,சிங்கம் 2 ,மான் கராத்தே, அரண்மனை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில்,

நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை ஹன்சிகா . அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே கடந்த வருடம் தன்னுடைய ,

நீண்ட நாள் நண்பரான சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஹன்சிகா . இப்படி இருக்கும் நிலையில் நேற்று தன்னுடைய 32வது பிறந்தநாளை கணவருடனும் , நண்பர்களுடனும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார் நடிகை ஹன்சிகா.

அப்படி பிறந்தநாள் என்று கூட பார்க்காமல் ஒரு கையில் மது மறுக்கையில் கேக் என்று அலப்பறை செய்துள்ளார் நடிகை ஹன்சிகா . அந்த புகைப்படத்தை அவரே அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . இதோ நீங்களும் அதை பாருங்க…

 

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *