April 24, 2024

சூப்பர் ஸ்டாரின் தந்தையும் ஒரு பிரபலம் தானா ..?? முதல் முறையாக அப்பாவின் புகைப்படத்தை பகிர்ந்த ரஜினி ..!!

கிட்டத்தட்ட 73 வயதாகியம் கூட தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . பெங்களூரில் சாதாரண கண்டக்டராக இருந்து வந்த ரஜினிகாந்த் இன்று இந்திய அளவில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருகிறார் . அதற்கு காரணம் அவருடைய தன்னம்பிக்கையும்,  விடாமுயற்சியும் தான் .

இப்படி ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தந்தையை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.  அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தந்தை பெயர் ராமோஜி ராவ் . இவர் அப்பவே போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்தாராம்.

இப்படி இருக்கும் நிலையில் அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை முதல் முறையாக பதிவிட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இதோ வந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *