May 8, 2024

அஜி த் என் றால் யாருன் னே தெரி யா து..!! வெளிப் படை யாக சொல் லிய பிரப ல ம் ..!! அஜி த் மீ து இவ்வ ளவு வன் ம மா ..?? க ண்டப் படி கழுவி ஊத் தும் ரசிக ர் கள் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் .  தமிழ் ரசிகர்களால் தல என்று அழைக்கப்பட்டு வரும்  நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ள விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் என்னதான் நடிகர் அஜித் தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்தாலும்  கூட அவருக்கு இப்போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர் .  இப்படி இருக்கும் நிலையில் அஜித் என்றால் யாருன்னே தெரியாது என்று வெளிப்படையாக சொல்லியுள்ளார்,

பிரபலம் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை திமுக அமைச்சரான துரைமுருகன் தான். சமீபத்திய பேட்டி ஒன்றில்  அஜித் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பி இருந்தனர் . அதற்கு அஜித்னா யாரு என்று கேட்டிருந்தார் துரைமுருகன் . இதை பார்த்த அஜித் ரசிகர்கள் கடுப்பாகி,

 

2010 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை மீண்டும் பகிர்ந்துள்ளனர் . அந்த வகையில் கடந்த 2010 ம் ஆண்டு  கலைஞருக்காக பாராட்டு விழா  ஒன்று நடந்தது.  அந்த விழாவில் கட்டாயப்படுத்தி தான் எங்களை வரவழைத்தார்கள் என்று எல்லோரும் முன்னாடியும் தைரியமாக,

பேசி அரங்கையே அதிர வைத்தார் நடிகர் அஜித் . அப்போது இந்த விஷயம் பெரியளவில் பேசப்பட்டது . அப்படி அவர் மீது இருந்த வெறுப்பால் தான் துரைமுருகன் இப்படி பேசியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *