April 29, 2024

தெலு ங்கிலும் மா ஸ் காட் டும் சூப் பர் ஸ்டா ர் ..!! சிரஞ் சீவிக் கு கூட இவ்வ ளவு ம வுசு இல்ல ..!! அடே ங்கப் பா, நாலு நாளி ல் இத் த னை கோ டி வ சூலா ..?? பய த் தில் தெலு ங்கு சி னி மா ..!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  இப்படி டாப் நடிகராக கலக்கி கொண்டு வந்த சூப்பர் ஸ்டாருக்கு சமீபத்தில் வெளியான எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.  இதனால் ஜெயிலர் படத்தை மலை போல் நம்பி இருந்தார்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் .

அந்த வகையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்த படத்தில் சிவராஜ்குமார் ,மோகன்லால் , ஜாக்கி சரப் ,விநாயகன், ரம்யா கிருஷ்ணன் ,சுனில், தமன்னா , வசந்த் ரவி , மிர்னா மேனன் , யோகி பாபு போன்ற பல நடிகர்,

நடிகைகள் நடித்திருந்தனர் . கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது . அது மட்டுமல்லாமல் ஐந்து நாட்களில் 350 கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது ஜெயிலர் திரைப்படம் . அதோடு தெலுங்கிலும் ஜெயிலர் திரைப்படம் ,

தான் மாஸ் காட்டி வருகிறது.  அந்த வகையில் ஜெயிலர் படத்தோடு தெலுங்கு முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் போலா சங்கர் திரைப்படமும் வெளியானது . இது அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ரீ மேக் ஆகும் . ஆனால் அந்தத் திரைப்படம் அவருடைய,

ஊரிலேயே ஓடாது தான் சோகமே . அப்படி ஜெயிலர் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் நான்கு நாட்களில் 32 கோடி வசூல் செய்துள்ளதாம் . இதனால் போலா சங்கர் படத்தை தூக்கிவிட்டு ஜெயிலர் படத்தையே தியேட்டர்களில் போடுகிறார்களாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *