April 28, 2024

நடி கர் அஜித் தா இ து ..?? இப் படி துரு ம்பா ய் இளைத் து விட் டாரே ..!! விடா முய ற்சி படத்திற் காக இப் ப டியா ..?? வெளி யான புகைப்பட த் தை பா ர்த்து ஷாக் கான ரசி கர் க ள் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் ரஜினி ,கமல் , விஜய்க்கு பிறகு பிரபலமான நடிகராக கலக்கி கொண்டு வருகிறார் நடிகர் அஜித் . மேலும் அஜித்துக்கு நடிப்பதை தாண்டி பைக் ரேஸ்,  கார் ரேஸ் போன்றவற்றில் ஆர்வம் உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  அதனாலயே சமீப காலமாக படங்களில் நடிப்பதை விட அதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்  நடிகர் அஜித்  .அதோடு அண்மையில் ,

இவரின்  நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை படைத்தது . இதைத்தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ள விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் அஜித்.  லைக்கா நிறுவனம் ,

தயாரிக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாகவும்,  இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  ஆனால் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியும் அஜித் இந்த படத்தின்,\

படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை . அதோடு அஜித் சற்று குண்டாகவும் இருந்து வந்தார்.  இப்படி இருக்கும் நிலையில் விடாமுயற்சி படத்திற்காக தற்போது துரும்பாய் இளைத்து போய் இருக்கிறார் அஜித்.  அந்த வகையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க,

உள்ளதால்,  இந்தப் படத்திற்காக உடல் எடையை பாதியாக குறைத்து இருக்கிறார் அஜித் . அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் அஜித்தா இது என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *