April 30, 2024

ஒரு வழியா கல்யாணத்தை அறிவித்த விஜய் – ராஷ்மிகா ஜோடி ..!! இதை சொல்வதற்கு இத்தனை நாளா ..?? ட்ரெண்டாகும் புகைப்படங்கள் ..!!

விஜய் தேவரகொண்டா ஒரு பிரபலமான தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார்.  ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் தேவரகொண்டாவுக்கு டெல்லி சுப்பல்லூ , அர்ஜுன் ரெட்டி போன்ற படங்கள் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . இதன் பிறகு தான் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது . பின்னர் கீதா கோவிந்தம் என்ற படத்தில் ,

நடித்திருந்தார் நடிகர் விஜய் தேவரகொண்டா . இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் இவர்களுடைய ஜோடியும் பெரிய அளவில் பேசப்பட்டது .

இதன் பிறகு இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் கிசுகிசுகள் எழுந்தது . ஆனால் நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை,  நாங்கள் நண்பர்கள் அவ்வளவு தான் என்று இருவரும் முடித்துக் கொண்டார்கள்.  இப்படி இருக்கும் நிலையில் வருகின்ற பிப்ரவரி மாதம் ,

இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இப்படி இருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *