April 26, 2024

ஒரு படம் ஹிட்டானதற்கே இப்படியா ..?? விஜய் சேதுபதிக்கு இணையாக சம்பளம் கேட்ட ” லவ் டுடே ” பிரதீப் ..!! கேட்டதும் ஆடிப்போன தயாரிப்பாளர் ..!!

பிரதீப் ரங்கநாதன் ஓர் வளர்ந்து வரும் இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கிய கவனம் ஈர்த்த பிரதீப் ரங்கநாதன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் பிரதீப் ரங்கநாதன் .

இதனால் இவருடைய இரண்டாவது படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது . அப்படி கடந்த வருடம் இவருடைய நடிப்பில் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

குறிப்பாக ஒரு அறிமுக நடிகர் நடிப்பில் வெளியான திரைப்படம் 100 வசூல் செய்தது இதுவே முதல் முறையாகும் . இதை அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம் பிரதீப் ரங்கநாதன்.  ஆனால் இந்த படத்திற்காக ,

இவர் கேட்ட சம்பளம் தான் தற்போது தயாரிப்பாளரை தல சுற்ற வைத்துள்ளது.  அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தை தான் கமல் தான் தயாரிக்கவுள்ளாராம் . அப்படி லவ் டுடே படத்திற்காக 1. 5 கோடி சம்பளம் வாங்கிய பிரதீப் ரங்கநாதன் இந்த படத்திற்கு ,

20 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இப்படி ஒரு படம் ஹிட்டானதற்கே இவர் இவ்வளவு சம்பளம் கேட்டது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *