May 5, 2024

பிர சாந்துக் கு நடிக் கவே தெரி யாது ..!! பல வருட வன் மத் தை கொ ட்டிய பிரப ல ந டிகர் ..!! இவ ரா இப் படி சொ ன் னது ..?? ஷாக் கில் ரசி கர்க ள் ..!!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து வந்தவர் தான் டாப் ஸ்டார் பிரசாந்த் அவர்கள்.  இயக்குனரும்,  நடிகருமான தியாகராஜனின் மகனான பிரசாந்த் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளிவந்த வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து,

ரசிகர்களை கவர்ந்தார் நடிகர் பிரசாந்த் . அது மட்டுமல்லாமல் அப்போது இவருக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருந்து வந்தனர் . இதன் பிறகு ஒரு சிலரின் சூழ்ச்சிகளால் தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார் நடிகர் பிரசாந்த் . மேலும் பல வருடங்கள் இடைவெளிக்கு பிறகு தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து ,

வருகிறார் .  இப்படி இருக்கும் நிலையில் பிரசாந்தின் நடிப்பு எனக்கு பிடிக்காது என்று வெளிப்படையாக சொல்லியுள்ளார் ஒரு நடிகர்.  அவர் வேறு யாரும் இல்லை நடிகர் அப்பாஸ் தான் . சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரசாந்த் குறித்து பேசிய அப்பாஸ் கூறியதாவது,  நடிகர் பிரசாந்தின் நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஆனால் அவருடைய நடிப்பு என்னை பெரிய அளவில் கவரவில்லை .  அது மட்டுமல்லாமல் பிரசாந்தின் அப்பா ஏற்கனவே சினிமாவில் பிரபலமாக இருந்தவர்.  அதனால்தான் அவருக்கு ஈசியாக வாய்ப்புகள் கிடைத்து விட்டது . என்னை போல அவர் ஒன்றும் கஷ்டப்பட்டு வரவில்லை என்று கூறியிருந்தார் நடிகர் அப்பாஸ் .

இவர் இப்படி கூறியதற்கு காரணம் பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் படத்தில் முதலில் அப்பாஸ் தான் நடிக்க இருந்தாராம்.  இதன் பிறகு ஏற்பட்ட குளறுபடியால் தான் அந்த வாய்ப்பு பறிபோய் விட்டதாம் . இதனால் தான் அப்பாஸ் இப்படி கூறியுள்ளார் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *