May 4, 2024

எல் லோரு மே என் னை ஏமாத் துறா ங்க ..!! கத றும் நடி கை கீ ர்த்தி சு ரேஷ் ..!! கடை சியி ல் சூப் பர் ஸ் டாரும் இவ ரை ஏமாற்றி விட்டா ரா ..??

கீர்த்தி சுரேஷ் ஒரு வளர்ந்து வரும் தமிழ் திரைப்பட கதாநாயகி ஆவார்.  ஆரம்பத்தில் நல்ல கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷுக்கு சமீப காலமாக வெளியான எந்த ஒரு திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை . அது மட்டுமல்லாமல் கடந்த 2021 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் ,

அவருக்கு தங்கையாக நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.  மேலும் ரஜினி படம் என்று நம்பி நடித்த கீர்த்தி சுரேஷுக்கு இந்த திரைப்படம் மோசமான வரவேற்பை தான் பெற்று தந்தது.  இப்படி இருக்கும் நிலையில் மாமன்னன் படத்தை பெரிய அளவில் நம்பி இருந்தார் கீர்த்தி சுரேஷ் .  ஆனால் இந்த படத்திலும் ,

இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசவில்லை . அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டியது மட்டுமல்லாமல் படத்தில் நடித்திருந்த வடிவேலு , பகத் பாசில் , உதயநிதி போன்றவர்களையும் பாராட்டி இருந்தார்.  ஆனால் கீர்த்தி சுரேஷ் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *