April 29, 2024

பிக் பாஸ் இசை வாணி யை ஞா பகம் இரு க்கா ..?? இவ ர் எப்படி திடீரு ன்னு இவ்வ ளவு க லர் ஆனா ங்க ..?? வெ ளியா ன லே ட்டஸ்ட் பு கைப்படத் தை பார்த் து ஆச்சிரி ய மான ரசி க ர்கள் ..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரு ம் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி . அப்படி இதுவரை ஆறு சீசன் களை கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஏழாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது . மேலும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் கானா பாடகி இசைவாணி.  பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப் பரப்பான பி பி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் இசைவாணி.

இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இசைவாணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சி ரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  அந்த வகையில் மாநிறமாக இருந்த பாடகி இசைவாணி தற்போது செம கலராக மாறியிருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் இவர் எப்படி திடீர்னு இப்படி கலர் ஆனார் என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்  .இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *