May 8, 2024

ராணு வத்தி ல் இருந் து அஜித் துக் கு வ ந்த அ ழைப்பு ..!! எந் த நடிகரு க்கு ம் கிடை க்கா த பாக் கிய ம் ..!! வெ ளியா ன தகவ லா ல் கொண்டாட த்தி ல் அஜி த் ரசிக ர்க ள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்குமார்.  எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் இன்று ஒரு தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார் நடிகர் அஜித்.  அமராவதி என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய  நடிகர் அஜித் இன்றுவரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் .

அப்படி அடுத்ததாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ள விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் அஜித் . மேலும் நடிகர் அஜித் சினிமாவை தாண்டி பல விஷயங்களில் ஆர்வம் உள்ளவர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  அப்படி துப்பாக்கி சுடுதல் ,

பைக் ரைட் என்று பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார் . அது மட்டுமல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ட்ரோன்களை செய்யும் தக் ஷா குழுவுக்கு அஜித்தான் ஆலோசகராக இருந்து வருகிறாராம்.  இந்த நிறுவனம் தற்போது பல்வேறு போட்டிகளில்,

கலந்துகொண்டு பரிசுகளை குவித்து வருகிறது . இப்படி இருக்கும் நிலையில் ராணுவத்தில் இருந்து அஜித்துக்கு அழைப்பு வந்துள்ளது . அந்த வகையில் கொரோனா காலகட்டத்தின் போது த க் ஷா ட்ரோன் குழு தமிழக அரசுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டது.

இதனால் தற்போது தக்  ஷா குழுவை இந்திய ராணுவம் ஒப்பந்தம் செய்துள்ளதாம். அப்படி இந்திய ராணுவத்திற்கு தேவையான 200 ட்ரோன்களை தக்  ஷா குழு தான் தயாரித்து கொடுக்க உள்ளதாம் . இதற்கு நடிகர் அஜித் தான் ஆலோசகராக இருக்கிறாராம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *