April 26, 2024

அலெ க்ஸ் பா ண்டி யன் பட நடி கை யா இவங் க ..?? ஆ ளே மா றி வி ட்டாரே ..?? வெளியா ன லேட்ட ஸ்ட் பு கைப்ப டங்கள் ..!!

சனுஷா ஓர் பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை  சனுஷா தமிழில் வெளியான காசி ,சுந்தரா ட்ராவல்ஸ், பீமா போன்ற பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.  பின்னர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான,

ரேணிகுண்டா என்ற படத்தின்  மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சனுஷா .பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நாளை நமதே, எத்தன் ,அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் போன்ற பட திரைப்படங்களின் நடித்திருந்தார் நடிகை சனுஷா . மேலும் இவர் தமிழ்,

மொழியை விட அதிகம் மலையாள மொழி படங்களில் தான் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அது மட்டுமில்லாமல் பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகை சனுஷா மீண்டும் மலையாள படங்களில் நடித்து வருகிறார் .இப்படி இருக்கும்,

நிலையில் 28 வயதான நடிகை சனுஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்த நடிகையா இவங்க .?ஆளே மாறி விட்டாரே என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *