April 29, 2024

ஸ்ரீ தே வி இன் னும் இறக் கவி ல்லை ..!! அ வர் வெளி நாட் டில் தா ன் இரு க்கி றார் ..!! பேட் டியில் சொல் லிய அ ஜித் பட ந டி கை ..!!

இந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக கலக்கிக்கொண்டு வந்தவர் நடிகை ஸ்ரீதேவி . தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களின் நடித்திருந்த ஸ்ரீதேவி ஒரு கட்டத்தில் ஹிந்தி சினிமாவிற்கு சென்று விட்டார்.  அப்படி டாப் நடிகையாக கலக்கி கொண்டு வந்த ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு  இறந்துவிட்டார் . இன்று வரை இவருடைய மரணம்  ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது . இப்படி இருக்கும் நிலையில்,

ஸ்ரீதேவி இன்னும் இறக்கவில்லை  கூறியுள்ளார் அஜித் பட நடிகை . அவர் வேறு யாருமில்லை நடிகை மகேஸ்வரி தான்.  தமிழில் வெளியான கருத்தம்மா ,உல்லாசம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகை மகேஸ்வரி . இவர் நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகளாம் .

இந்நிலையில்  சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மகேஸ்வரி ஸ்ரீதேவி அக்கா இறந்து விட்டார் என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை . மேலும் அவர் இன்னும் இறக்கவில்லை வெளிநாட்டில் படப்பிடிப்பில் தான் இருக்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறியிருந்தார் நடிகை மகேஸ்வரி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *