May 8, 2024

த னுஷ்- ஐஸ்வ ர்யா விவாக ரத் துக்கு கார ணமா ன நடி கையை ..!! சினி மாவை விட்டே துரத் திய சூப்பர் ஸ்டா ர் ..!! இ து எப் போ நடந் தது ..?? இதனா ல் தா ன் அந்த நடி கை நடி ப்பதில் லையா ..??

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா . இவர் நடிகர் தனுஷை  திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இ வர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன ர் . மேலும் திருமணம் ஆகி கிட்டதட்ட 18 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து பெற்று தெரிந்து விட்டனர்.

இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும்,  எது தான் உண்மையான காரணம் என்று யாருக்கும் தெரியவில்லை.  ஆனால் இதற்கெல்லாம் முக்கிய காரணமே ஒரு நடிகை தானாம் . அவர் வேறு யாருமில்லை நடிகை அமலா பால் தான்.  மைனா படத்தில் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு,

பரிச்சயமான  நடிகை அமலாபால் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே தனுஷ் உடன் இணைந்து விஐபி என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை அமலாபால் .

இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதன் பிறகு இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் பரவியது . இதன் பிறகு தனுஷ் அமலாபால் உடன் தொடர்ந்து தங்கி வருவதாகவும் தகவல் வெளியானது.  இதை கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார்,

அமலாபாலின் வீட்டிற்கே  சென்று அவரை கண்டித்து விட்டாராம்.  இதன் பிறகு அமலா பாலுக்கு தமிழ் படங்களில் வாய்ப்பு வராத மாறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்ததாக பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *